Ethical Hacking Course in Tamil · அண்ணா நகர் மேற்கு, சென்னை
தமிழில் Ethical Hacking பயிற்சி — சென்னை
Hackers எப்படித் தாக்குகிறார்கள், அதை எப்படித் தடுப்பது — இதை தமிழில் தெளிவாகப் புரிந்துகொண்டு, எங்கள் ஆய்வகத்தின் உண்மையான devices-ல் பயிற்சி செய்யுங்கள். Kali Linux, Metasploit, network மற்றும் wireless security, hardware security. அண்ணா நகர் மேற்கில் உள்ள NASD அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையம். வகுப்புகள் தமிழும் ஆங்கிலமும் கலந்து நடத்தப்படுகின்றன.
- அங்கீகாரம்
- NASD Accredited
- பதிவு எண்
- TN/NASD/ATC1035
- காலம்
- 3 Months / 12 Months
- இடம்
- அண்ணா நகர் மேற்கு, சென்னை
ஏன் PK Rain Technologies?
தமிழில் புரியும் விளக்கம்
Networking, Linux, attacks, defence — ஒவ்வொன்றையும் தமிழில் எளிமையாக விளக்குகிறோம். Tools மற்றும் commands ஆங்கிலத்தில், வேலையில் பயன்படுவது போலவே.
சட்டப்படி, பாதுகாப்பான பயிற்சி
ஒவ்வொரு தாக்குதலும் எங்கள் சொந்த ஆய்வக devices மற்றும் Metasploit server-ல் மட்டுமே பயிற்சி செய்யப்படுகிறது. சட்ட மற்றும் நெறிமுறை எல்லைகள் ஒவ்வொரு module-லும் உண்டு.
Hardware மற்றும் wireless security
பெரும்பாலான நிறுவனங்கள் slides மட்டுமே காட்டும் wireless மற்றும் hardware security-ஐ, உண்மையான கருவிகளில் கற்றுக்கொள்வீர்கள்.
1 வருட course-க்கு இலவச Wi-Fi adapter
12 மாத program-ல் ethical hacking பயிற்சிக்கான Linux-compatible wireless adapter சேர்க்கப்பட்டுள்ளது.
NASD அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
பதிவு எண் TN/NASD/ATC1035 கொண்ட சான்றிதழ் — நிறுவனங்கள் இதைச் சரிபார்க்க முடியும்.
Security-ஐ உண்மையில் உருவாக்குபவர்களிடம் கற்றல்
எங்கள் பொறியாளர்கள் சென்னை நிறுவனங்களுக்கு firewalls மற்றும் security devices உருவாக்குகிறார்கள். அதே அனுபவம் வகுப்பிலும்.
Ethical Hacking course-ல் என்ன கற்றுக்கொள்வீர்கள்
அடிப்படை
- Networking அடிப்படை
- Linux மற்றும் Kali Linux
- Cyber சட்டம் மற்றும் நெறிமுறைகள்
- Information gathering
தாக்குதல் & தற்காப்பு
- Vulnerability assessment
- Penetration testing
- Metasploit framework
- Wireless network security
மேம்பட்ட நிலை
- Hardware security
- Digital forensics
- Security auditing, attack prevention
- Capstone project
முழு பாடத்திட்டம் (ஆங்கிலத்தில்): Ethical Hacking course page
கட்டணம் மற்றும் வகுப்பு நேரம்
- Ethical Hacking — 3 Months₹39,999Online-ல் சேர
- Ethical Hacking — 12 Months₹79,999Online-ல் சேர
வார இறுதி Batch
சனி மற்றும் ஞாயிறு — நாளுக்கு 2 மணி நேரம் (வாரத்திற்கு 4 மணி நேரம்).
வார நாள் Batch
திங்கள் முதல் வெள்ளி வரை ஏதேனும் 3 நாட்கள் — நாளுக்கு 1 மணி நேரம்.
UPI, Card அல்லது EMI மூலம் online-ல் கட்டணம் செலுத்தலாம். பணம் செலுத்தியதும் உங்கள் student portal login உடனே உருவாகும்.
யார் சேரலாம்?
கல்லூரி மாணவர்கள்
Cyber security வேலைக்குத் தயாராக, placement-க்கு முன் உண்மையான lab அனுபவத்துடன்.
IT மற்றும் networking பணியாளர்கள்
System admin, network, support பணியில் இருப்பவர்கள் security துறைக்கு மாற.
தமிழ் வழியில் படித்தவர்கள்
ஆங்கிலம் பற்றி தயக்கமா? பரவாயில்லை. கருத்துகளை தமிழில் புரிந்துகொண்டு, tools-ஐ நேரடியாகப் பயன்படுத்திப் பழகுவீர்கள்.
தொழில் முனைவோர்
உங்கள் அலுவலக network மற்றும் data-வை hackers-இடமிருந்து பாதுகாக்க என்ன தேவை என்று புரிந்துகொள்ள.
எங்கே உள்ளது?
1721, Vasantham Colony 1st Main Road, Anna Nagar West, Chennai, Tamil Nadu 600040
திருமங்கலம் மெட்ரோ நிலையத்திலிருந்து சிறிது தூரம். கோயம்பேடு, அம்பத்தூர், பாடி, முகப்பேர் பகுதிகளிலிருந்து பேருந்து வசதி உண்டு.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Ethical hacking கற்றுக்கொள்வது சட்டப்படி சரியா?
ஆம் — உங்களுக்குச் சொந்தமான அல்லது அனுமதி பெற்ற systems-ஐ மட்டும் சோதிக்கும்போது. எங்கள் course-ல் அனைத்துப் பயிற்சியும் எங்கள் சொந்த ஆய்வக devices மற்றும் networks-ல் மட்டுமே நடக்கும்.
இந்த course தமிழில் கற்பிக்கப்படுமா?
ஆம். கருத்துகள் தமிழில் விளக்கப்படும்; tools, commands மற்றும் technical வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கும்.
கட்டணம் எவ்வளவு?
3 மாத fast track ₹39,999; 12 மாத program ₹79,999. UPI, Card அல்லது EMI மூலம் online-ல் செலுத்தலாம்.
Linux அல்லது coding தெரிய வேண்டுமா?
இல்லை. Networking மற்றும் Linux அடிப்படையிலிருந்து தொடங்கி, Kali Linux, Metasploit, penetration testing வரை படிப்படியாகச் செல்வோம்.
Wi-Fi adapter கொடுப்பீர்களா?
12 மாத program-ல் wireless adapter சேர்க்கப்பட்டுள்ளது. குறுகிய கால courses-ல் சேருபவர்கள் தாங்களே வாங்க வேண்டும்; எந்த model வேலை செய்யும் என்று நாங்கள் சொல்வோம்.
வகுப்பு நேரம் என்ன?
வார இறுதி batch: சனி, ஞாயிறு நாளுக்கு 2 மணி நேரம். வார நாள் batch: திங்கள் முதல் வெள்ளி வரை ஏதேனும் 3 நாட்கள், நாளுக்கு 1 மணி நேரம்.
Course முடித்ததும் என்ன வேலை கிடைக்கும்?
Security analyst, SOC analyst, VAPT associate, network security engineer போன்ற பணிகள். Resume, mock interviews, referrals மூலம் உதவுவோம்; job guarantee என்று வாக்குறுதி தருவதில்லை.
Demo class இலவசமா?
ஆம். இலவச demo class-ல் அமர்ந்து, ஆய்வகத்தைப் பார்த்த பிறகே முடிவு செய்யுங்கள்.
சேருவதற்கு முன் ஒரு வகுப்பில் அமர்ந்து பாருங்கள்
அண்ணா நகர் மேற்கில் இலவச demo class. ஆய்வகத்தைப் பாருங்கள், பயிற்சியாளரைச் சந்தியுங்கள், எதையும் கேளுங்கள்.